Saturday, March 12, 2016

DOODLE STORIES - LOVE IS IN AIR





"Love is composed of a single soul inhabiting two bodies".
This doodle was for a friend,which meant
"INDIFFERENCES COMPLETES US"

This was the beautiful poem she rendered for her betterhalf.
💚
கவிதை பிடிக்கும் எழுத,படிக்க,உணர,தொலைய
நவீனமானவானே என்னை பிடித்த,எனக்கு பிடிச்ச கவிதை நீ!
எழுத்துபிழை இருந்தும்,என்னை படிக்க தெரிந்த கவிதை நீ!
என்னை பிழைகளோடு ஏத்துகிட்ட ஒரு அழகன்,
காதல் குறையாமல்,மோகம் மாறாமல்,ஒன்றாக அவனோடு
வாழ வேண்டும்.
உன்னோட எல்லா சந்தோஷத்திற்கு காரணமாய்,
எல்லா வலிகளுக்கும் மருந்தாக,
எல்லா கேள்விகளுக்கும் பதிலாக,
மொத்தமாக நான் என்னை தேடுவதற்கு ஒரு பொக்கிஷமாய்
உன்ன பாத்துக்கொள்ள வேண்டும்!
நான் நானாக உன்னோடு இருக்க வேண்டும்,
நீ என்னை முழுமையாக்க காத்திருக்கிறேன்!!


P.S Read the conversation from the inner heart to outer heart.


Love and lights to all!!!

❤vfdsfs

No comments: